Surprise Me!

ஆதீன விவகாரத்தில் எடப்பாடி எச்சரிக்கை | Oneindia Tamil

2022-06-10 5 Dailymotion

ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க அரசு முயற்சி செய்வதாகவும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக அரசு தலையிடக் கூடாது என தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.<br /><br />Tamil Nadu Opposition Leader Edappadi Palanisamy told reporters after receiving blessings from Dharmapuram Aadheenam that the government was trying to meddle in Adheenam affairs and that the Tamil Nadu government should not interfere in matters related to religion.<br />

Buy Now on CodeCanyon